Warning Description: There is an increased likelihood of severe lightning associated with thundershowers at several places in the following areas during the evening or night
Action Required: • Suspend or postpone outdoor sports, construction, agricultural and recreational activities when thunderstorms approach. • Move immediately into a substantial building or an enclosed hard-topped vehicle. • Avoid beaches, swimming areas, lakes, rivers and other water bodies. • Do not shelter under isolated trees, tents, open sheds or partially enclosed structures. • Stay away from electrical appliances, plumbing and wired electrical systems during thunderstorms. • Cancel or move outdoor events to safe indoor locations. • Keep children and vulnerable persons indoors. Damage Expected: • High probability of thunderstorms and lightning strikes. • Significant disruption to outdoor work, sports, agricultural activities and public events. • Risk of serious injury or death to people exposed outdoors. • Damage to electrical and electronic equipment. • Possible disruption to electricity and communication services. • Potential for associated strong winds and heavy rainfall. • Localized infrastructure damage and transport disruption.
අනතුරු ඇඟවීමේ විස්තරය: පහත සඳහන් ප්රදේශවල සවස් කාලයේ දී හෝ රාත්රී කාලයේ දී තැනින් තැන ගිගුරුම් සහිත වැසි සමඟ ප්රබල අකුණු ඇතිවීමේ වැඩි හැකියාවක් පවතී.
අවශ්ය ක්රියාමාර්ග: • ගිගුරුම් සහිත වැසි ළඟා වන විට එළිමහන් ක්රීඩා, ඉදිකිරීම්, කෘෂිකාර්මික සහ විනෝදාත්මක කටයුතු අත්හිටුවන්න හෝ කල් දමන්න. • වහාම ශක්තිමත් ගොඩනැගිල්ලක් හෝ සම්පූර්ණයෙන් වසා ඇති, ශක්තිමත් වහලයක් සහිත වාහනයක් තුළට යන්න. • වෙරළ, පිහිනුම් ප්රදේශ, වැව්, ගංගා සහ අනෙකුත් ජල ප්රභවවලින් වළකින්න. • හුදකලා ගස්, කූඩාරම්, විවෘත වහල හෝ අර්ධ වශයෙන් වසා ඇති ව්යුහ යට රැකවරණය නොගන්න. • ගිගුරුම් සහිත වැසි අතරතුර විදුලි උපකරණ, ජල නල සහ විදුලි රැහැන් පද්ධතිවලින් ඉවත්ව සිටින්න. • එළිමහන් උත්සව අවලංගු කරන්න හෝ ආරක්ෂිත ගෘහස්ථ ස්ථානවලට මාරු කරන්න. • ළමුන් සහ අවදානමට ලක්විය හැකි පුද්ගලයින් ගෘහස්ථව තබාගන්න. අපේක්ෂිත හානිය: • ගිගුරුම් සහිත වැසි සහ අකුණු ගැසීමේ සම්භාවිතාව ඉහළ යාම. • එළිමහන් වැඩ, ක්රීඩා, කෘෂිකාර්මික කටයුතු සහ මහජන උත්සවවලට සැලකිය යුතු බාධා. • එළිමහනේ සිටින පුද්ගලයින්ට බරපතළ තුවාල හෝ මරණ අවදානමක්. • විදුලි සහ ඉලෙක්ට්රොනික උපකරණවලට හානි. • විදුලි සහ සන්නිවේදන සේවාවන්ට බාධා සිදුවිය හැක. • ඒ හා සම්බන්ධ ප්රබල සුළං සහ තද වැසි ඇතිවීමේ හැකියාව. • ප්රාදේශීය යටිතල පහසුකම් හානි සහ ප්රවාහන බාධා.
எச்சரிக்கை விளக்கம்: பின்வரும் பகுதிகளில், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழையின் போது கடுமையான மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தேவையான நடவடிக்கை: • இடியுடன் கூடிய மழை நெருங்கும்போது வெளிப்புற விளையாட்டு, கட்டுமானம், விவசாயம் மற்றும் பொழுதுபோக்குச் செயற்பாடுகளை இடைநிறுத்தவும் அல்லது ஒத்திவைக்கவும். • உடனடியாக உறுதியான கட்டடத்துக்குள் அல்லது முழுமையாக மூடப்பட்ட, கடினக் கூரை கொண்ட வாகனத்துக்குள் செல்லவும். • கடற்கரைகள், நீச்சல் பகுதிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளைத் தவிர்க்கவும். • தனித்து நிற்கும் மரங்கள், கூடாரங்கள், திறந்த கொட்டகைகள் அல்லது பகுதியளவு மூடிய கட்டமைப்புகளின் கீழ் ஒதுங்க வேண்டாம். • இடியுடன் கூடிய மழையின்போது மின் உபகரணங்கள், குழாய்கள் மற்றும் மின் வயரிங் அமைப்புகளிலிருந்து விலகி இருக்கவும். • வெளிப்புற நிகழ்வுகளை இரத்துச் செய்யவும் அல்லது பாதுகாப்பான உள்ளரங்க இடங்களுக்கு மாற்றவும். • குழந்தைகளையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் வீட்டுக்குள் வைத்திருக்கவும். எதிர்பார்க்கப்படும் சேதம்: • இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கும் சாத்தியம் அதிகரித்தல். • வெளிப்புறப் பணிகள், விளையாட்டுகள், விவசாயச் செயற்பாடுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க இடையூறு. • வெளியில் இருப்பவர்களுக்குக் கடுமையான காயம் அல்லது உயிரிழப்பு ஆபத்து. • மின் மற்றும் மின்னணு உபகரணங்களுக்குச் சேதம். • மின்சாரம் மற்றும் தொடர்பாடல் சேவைகளில் இடையூறு ஏற்படக்கூடும். • தொடர்புடைய பலத்த காற்று மற்றும் கனமழைக்கான வாய்ப்பு. • உள்ளூர் உட்கட்டமைப்புச் சேதம் மற்றும் போக்குவரத்து இடையூறு.
Upozorenja na opasne vremenske pojave meteoblueu dostavlja više od 80 službenih agencija širom svijeta. meteoblue ne preuzima nikakvu odgovornost za stvarni sadržaj ili prirodu upozorenja. Problemi se mogu prijaviti putem našeg obrasca za povratne informacije i bit će proslijeđeni nadležnim službama.